(Reading time: 14 - 28 minutes)
Vallamai thanthu vidu
Vallamai thanthu vidu

பேரையும் ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு போனாங்க. அப்பா, அம்மா, அக்கா மூணு பேரு இறந்துட்டாங்க. என்னை மட்டும் காப்பாத்திட்டாங்க.”

ராதா எழுந்து வந்து பிரணயின் தலையை வருடினாள்.

“அவர பத்தி கேள்வி பட்ருக்கேன் பிரணய். என்னால செய்ய முடிஞ்சது எதுவும் இல்லை. மன்னிச்சுக்கோப்பா - - -“

“இல்ல ஆன்ட்டி. அது வரைக்கும் நடந்ததை கூட எங்கப்பா பிஸ்னஸ் சரியா செய்யலை! தெளிவா, ஆராய

...
This story is now available on Chillzee KiMo.
...

ேன்! எனக்கு நடந்தது தெரியும், ஆனா ஒரு சின்ன கல்லை கூட என்னால அசைக்க முடியலை. அப்பாவோட சிநேகிதர் ஒருத்தர் எனக்கு அட்வைஸ் கொடுத்தார். ராஜ்பால் மாதிரியான ஆளுங்க கூட மோதி ஒன்னும் நடக்க போறது இல்லை.

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.