(Reading time: 14 - 27 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 32 - பிந்து வினோத் 

ப்ரியாக்கு வாய் அதிகம்!”

“ப்ரியா இருக்காளே, அவளுக்கு தலைக்கனம் ரொம்ப ஓவர்!”

“ப்ரியா சரியான வாயாடி!”

சின்ன சின்ன இடைவெளிகளில், மற்ற பேச்சுக்களின் இடையே விஜயன் சொன்ன ‘ப்ரியா’ ஸ்டேட்மென்ட்கள் அதித்தியை ஆச்சர்யப் படுத்தியது.

ஷோரூமில் ப்ரியா விஜயன் எதிர்பாராத சந்திப்பு + டிஷூம் டிஷூம் நடந்து ஐந்து நாட்கள் ஆகி விட்டது! அதற்கு பிறகு விஜயனை இன்று தான் அதித்தி நேராக சந்திக்கிறாள்!

அன்று கடையில் இருந்து, தாங்கள் தங்கி இருந்த அறை நோக்கி பயணிக்கும் போது, பிறைநிலா கூட,

“உன் அண்ணன் கிட்ட நான் ப்ளன்ட்டா பேசுனது உனக்கு வருத்தமா அதி?” என்றுக் கேட்டாள்.<

...
This story is now available on Chillzee KiMo.
...

ெய்யட்டுமா?” என மீண்டும் பிறைநிலாவை சுற்றியே விஜயன் பேசவும், அதித்தியின் ஆச்சர்யம் அதிகமானது... ஆனாலும்,

“வேண்டாம் விஜயன்! எனக்கு இப்போதைக்கு இருக்க ஒரே ஃபிரென்ட் ப்ரியா தான்! நான் அவக்

7 comments

  • Cool update ma'am 👏👏👏👏👏👏 book miracle padicho 😍😍😍😍 lovely!! Look forward to see what happens next.<br /><br />Thank you.
  • ஹீரோயின் தீவுக்கு வந்தது அதை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்கதான். ஆனால்கடந்த சில எபிசோடுகள் ரொமான்டிக் சீன் வேண்டும் என்று திணித்து வைக்கப்பட்டது போல் இருக்கிறது. மென்மையாக இருக்கிறாள்னு கதை நகர வேண்டிய பாதையில் இல்லாமல் டிவி சீரியல் போன்று ஜவ்வாக போய்க்கொண்டிருக்கிறது. ரொமான்ஸ் தேவைதான் ஆனால் இங்கு ரொம்ப வலிந்து திணிக்கப்பட்டது போல தெரிய ஆரம்பித்துவிட்டது. உங்கள் எழுத்து பாணி போலவே தெரியவில்லை. தயவுசெய்துவாரத்தில் இரண்டு எபிசோடில் சீக்கிரம் கதையை முடியுங்கள். உங்களுடைய பாணியில் எழுத்து நடையில் புதிய கதையை தொடங்குங்கள். இது விமர்சனம் அல்ல என்னுடைய தாழ்மையான கருத்து மட்டுமே

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.