(Reading time: 14 - 27 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

அன்றைய டின்னரின் போதும் விஜயன் அதித்தியிடம் பேசினான், பிறைநிலாவும் அதித்தியிடம் பேசினாள்! ஆனால், இருவரும் பெயருக்கு கூட நேரடியாக ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை!

அதற்காக எல்லாம் அதித்தி தன் திட்டத்தை கை விட்டு விடவில்லை... பேலே டான்ஸ் கிளாஸ் போது, ஷாப்பிங் போகும் போது என ஏதாவது ஒரு காரணம் சொல்லி விஜயனை வரச் சொன்னாள், அதே நேரத்தில் பிறைநிலாவையும் வரச் சொன்னாள்..

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்து என்ன என்பதாக அவனைப் பார்த்தாள்... அவளின் முகத்தில் துளியும் நட்பு இல்லை!

விஜயனுக்கும் புக் பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் மட்டுமே... எனவே அவள் முக பாவம் பற்றிக் கண்டுக்கொள்ளாமல்,

7 comments

  • Cool update ma'am 👏👏👏👏👏👏 book miracle padicho 😍😍😍😍 lovely!! Look forward to see what happens next.<br /><br />Thank you.
  • ஹீரோயின் தீவுக்கு வந்தது அதை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்கதான். ஆனால்கடந்த சில எபிசோடுகள் ரொமான்டிக் சீன் வேண்டும் என்று திணித்து வைக்கப்பட்டது போல் இருக்கிறது. மென்மையாக இருக்கிறாள்னு கதை நகர வேண்டிய பாதையில் இல்லாமல் டிவி சீரியல் போன்று ஜவ்வாக போய்க்கொண்டிருக்கிறது. ரொமான்ஸ் தேவைதான் ஆனால் இங்கு ரொம்ப வலிந்து திணிக்கப்பட்டது போல தெரிய ஆரம்பித்துவிட்டது. உங்கள் எழுத்து பாணி போலவே தெரியவில்லை. தயவுசெய்துவாரத்தில் இரண்டு எபிசோடில் சீக்கிரம் கதையை முடியுங்கள். உங்களுடைய பாணியில் எழுத்து நடையில் புதிய கதையை தொடங்குங்கள். இது விமர்சனம் அல்ல என்னுடைய தாழ்மையான கருத்து மட்டுமே

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.