Page 2 of 4
“ஏன் மேனகா ம்மா சந்தோஷமா இருக்க மாட்டாங்க? கல்யாண நாளுக்காக அந்த குழந்தை எவ்வளவு எதிர்ப்பார்ப்போட இருக்குன்னு எனக்கு தானே தெரியும். திடீர்னு நீங்க இப்படி வந்து பேசினா எப்படி?” – கேசவன்.
“ஐயோ! உங்களுக்கு நான் சொல்றது புரியலை! ப்ளீஸ், கல்யாணத்தை நிறுத்திடுங்க! மேல எதையும் கேட்காதீங்க!” – சிவா.
“தம்பி, அப்படி எல்லாம் கல்யாண ஏற்பாடு விளையாட்டு விஷயம் கிடையாது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ாட்டோம். அந்த குழந்தை சந்தோஷத்துக்காக தான் முதலாளி எதையும் செய்வார்!”
“அப்போ, மேனகாக்கு காதலிக்குறவனையே கல்யாணம் செய்து வைக்க வேண்டியது தான?” - சிவா இப்போதும் அமைதியாகவே பதில் சொன்னான்.