Page 31 of 42
விம்பிள்டன் ஒன்னும் முக்கியமே இல்லை. நீதான்டி எனக்கு முக்கியம்... உனக்கு மட்டும் ஏதாவது ஆகி இருந்தால் நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்.
இது என்ன சுண்டக்கா கப். இதைவிட நான் பார்க்க வேண்டிய கோர்ட் எவ்வளவு இருக்கிறது. வாங்க வேண்டியது எம்புட்டு கப் இருக்கு...நீ என் பக்கத்துல இருந்தா, உன் மாமன் அசால்ட்டா விளையாடுவான் டி.
நீ என் பொ
...
This story is now available on Chillzee KiMo.
...
தன்னவளின் அதீத உற்சாகத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் ரசித்தவாறு சிறு வெட்கத்துடன், அவளுக்கு எதிர்மறையாக எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக மேடை