Page 3 of 5
வைத்திருந்தார் என்பது ரகசியம் கிடையாது. அவரே அவருடைய பிற்கால ஓவியங்கள்ல எல்லாத்தையும் அவங்களுக்கு டெடிகேட் செய்திருக்கார். அவர் சமக் காலத்துல வாழ்ந்தவங்க எழுதிய புக்ஸ்ல இருந்தும் அதைப் பார்க்க முடியுது... ஆனால் அந்த ஓவியத்தை அவர் அழிக்கலை.
இப்போ அது முழு வடிவத்துல விஜயத் தீவுல கண்டுப்பிடிக்கப் பட்டு இருக்கு... இந்தியன் ஒஷன்ல காணாம போன ஓவியம் அங்கே இருந்து உலகத்தின்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
பிறைநிலாவை சந்தித்து ஏழு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பதை நம்பவே அவனுக்கு கடினமாக இருந்தது.
ஏதோ நேற்று தான் அவளை அதித்தியுடன் சந்தித்த ஒரு உணர்வு எப்போதுமே அவனுக்கு உண்டு...