Page 2 of 5
அண்ட் அகிலா, இவங்க எல்லோரும் ஓவிய நிபுணர்கள். பழைய ஓவியம் பத்தி நிறைய ரிசெர்ச் செய்திருக்காங்க, எழுதி இருக்காங்க... உனக்கு வேண்டிய விபரம் கேட்டா சொல்வாங்க...”
“தேங்க்ஸ் விஜயன்...” என்றாள் அகிலா பளிச்சிடும் முகத்துடன்.
சில நிமிடங்களுக்கு முன் ‘கதையை சொல்லி முடி’ என்று அடம் பிடித்தவள் இவளே தானா என்று விஜயனுக்கு சந்தேகமாக கூட இருந்தது...
அதற்குள் அகிலா
...
This story is now available on Chillzee KiMo.
...
ேர் தன் பிரென்ட்ஸ் இறந்த வருத்தத்துல எவ்ரார்ட் அதை கடல்ல தூக்கிப் போட்டு இருக்கலாம்னு கூட சில புக்ஸ்ல தியரி சொல்லி இருக்காங்க. எவ்ரார்ட், ஜீன் அண்ட் ஜாக்லின் மேல மிக அதிகமான அன்பும் மரியாதையும்