Page 4 of 5
அவளை கைப் பிடிக்க காத்துக் கொண்டிருப்பதிலும் தனி சுகம் இருந்தது... ஆனால் இப்போதெல்லாம் விஜயனின் பொறுமை கரைந்துப் போக தொடங்கி இருந்தது...
‘திருமணம் செய்துக் கொண்டும் கூட, ஆனந்திற்கு உதவலாமே...!!!’ என்று சொல்ல பல முறை தொண்டை வரை வரும் வார்த்தைகளை அவளுக்காக சொல்லாமல் தடுத்து வைத்திருந்தான்...
சொன்னாலும், அவள் அதற்கு சம்மதிக்க வேண்டுமே... இந்த பிரச்சனை தீராமல்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“சாரி மிஸ்டர் விஜயன். அகிலா கேட்குற அந்த ஸ்பெசிபிக் டீடெயில் கண்டுப்பிடிக்க முடியலை. அவங்களுக்கு சில யூஸ்ஃபுல் புக்ஸ் சஜஸ்ட் செய்திருக்கோம். நான் என் ரிசெர்ச் சர்கிள்ளேயும் கேட்கிறேன்...”