Page 9 of 18
முடியவில்லை! ஆனால் பிறைநிலா இப்போதும் அவனை கண்டுக்கொள்ளவில்லை! அதித்தியுடனே முழு நேரத்தையும் செலவிட்டாள்!
கடுப்பாக வந்தாலும், இந்த தடவை விஜயன் பிறைநிலாவுடன் பேசும் வாய்ப்பை தவற விடுவதாக இல்லை...!
அதித்திக்காக பிறைநிலா அவர்கள் அரண்மனையிலேயே அன்று தங்க... அவள் தங்கி இருக்கும் அறையை தெரிந்துக் கொண்டு நள்ளிரவில் சுவரேறி ஜன்னல் வழியே அந்த அறைக்குள் நுழைந்தான் வி
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் அநியாயத்துக்கு இன்ட்ரஸ்டிங் பார்ட் எல்லாம் சொல்லாம விட்டுடுறீங்க...”
“உனக்கு ஏற்கனவே நான் தேவைக்கு அதிகமா நிறைய சொல்லிட்டேன்... அதுவே போதும்...!!! சொல்லு, எப்படி எங்க லவ் ஸ்டோரி???”