(Reading time: 39 - 77 minutes)
Mathimayangi vizhunthen unnile
Mathimayangi vizhunthen unnile

தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 13 - சசிரேகா

மிழு தமிழுஎன தமிழ்செல்வின் கன்னத்தை மெல்ல தட்டிவிட்டான் தரணிதரன்

அவளோ மயக்கத்தில் இருக்கவே அவளை அப்படியே இரு கையிலும் ஏந்திக் கொண்டு படுக்கையில் படுக்க வைத்தவன் பயந்துவிட்டான்

தமிழு எழுஎன அவளை உலுக்க அவளோ எழுந்தபாடில்லை, யாராவது வந்து இவளை இந்த நிலையில் பார்த்து தன்னை திட்டுவதற்குள் அவளை எழுப்பிவிட நினைத்தான் ஆனால் அதற்குள் அபிராமி வந்துவிட்டார்

தமிழு இந்தாம்மா பாலு குடிச்சிடுஎன சொல்லிக் கொண்டே அறைக்குள் வர அங்கு தரணியிருப்பதைக்கண்டு வியந்தார்

...
This story is now available on Chillzee KiMo.
...

்னடி இப்படி பயப்படற, என்னாச்சி உனக்கு, பேய் பிசாசை பார்த்தியா என்னஎன பதட்டமாக அபிராமி கேட்க அவளோ நொந்துப் போனாள்

இல்லைம்மா

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.