Page 17 of 25
”சரி என்னை கட்டிப்பிடிச்சிக்க”
”வேணாம் அதுவும் இன்னொரு நாள் பார்க்கலாம்”
”ஏன்டா இப்படி”
”அது அப்படித்தான், நீ எதுக்காக இங்க வந்த ஹனிமூன் கொண்டாடாவ இல்லை படிக்கவா, நாளைக்கே உன்னை காலேஜ்ல சேர்த்துவிடறேன் ஒழுங்கா படிக்கற வழியைப் பாரு, நானும் வேலைக்கு போகனும் ஆமா உனக்கு ... க்கு வலிக்குது
This story is now available on Chillzee KiMo.
...
”அதான் கல்யாணம் ஆயிடுச்சே, திரும்ப திரும்ப எத்தனை முறைதான் இதையே