Page 12 of 20
சம்பாதிக்கற பணத்தில செலவு போக நிறைய பணம் சேர்த்து வைச்சிருக்கேன் தமிழு”
”தெரியும் அப்பாவோட பணம் வேற அப்படியே இருக்கு, இதுல போதாக்குறைக்கு அடிக்கடி கைசெலவுக்கு பணம் வெச்சிக்கன்னு சொல்லி அப்பா வேற பணம் அனுப்பறாரு வேணாம்னு சொன்னா கூட கேட்கலை”
”தெரியும் மாமா என்கிட்ட சொல்லிட்டுதான் செய்றாரு”
”ஓ அ ... ருப்போம்
This story is now available on Chillzee KiMo.
...
”நிறைய முறை விடுமுறை வந்தாலே நாம சினிமாக்குதானே போவோம்”
”ஆமாமாம் நிறைய முறை ஊரை சுத்திப் பார்த்தாச்சி ஒண்ணு சொல்லவா என் தாத்தா பாட்டி