(Reading time: 19 - 38 minutes)

“மது, என்னை சின்ன அண்ணின்னு கூப்பிடு... ஆனால் உமாவை எப்போதும் போல் அண்ணி என்றே கூப்பிடு... எதற்கு இந்த தேவை இல்லாத மாற்றம்?”

“அதுவும் சரி தான்...” என ஒப்புக் கொண்டாள் மது. அதற்குள் கற்பகம் அழைக்கவே, அதே துள்ளலுடன் அங்கிருந்து சென்றாள்.

“இதோ பாருடா, கல்யாணம் ஆகி ஒரு நாள் ஆகலை, அதற்குள் என் பாருவிற்கு பொறுப்பான பேச்சு எல்லாம் கூட வந்து இருக்கே?”

“ஹேய்

...
This story is now available on Chillzee KiMo.
...

கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு...”

பாரதி அப்போதும் தயங்கவும்,

“அடடா பாரதி மேடம், ரொம்ப எல்லாம் வெட்க படாதீங்க, போங்க போங்க, மதுவிற்கு நானும் அத்தையும் கம்பெனி கொடுக்கிறோம்...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.