Page 4 of 4
விவேக்குடன் அந்த அறைக்குள் நுழைந்த பாரதி, அவள் இங்கே தங்கும் போதெல்லாம் இந்த அறையை தான பயன்படுத்துவது என்று சொன்னாள். அறையில் சென்று அமர்ந்தவர்கள், ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனர். பின்,
“ரதி, நான் உன் கூட சில விஷயங்கள் பேசனும்...” என்றான் விவேக்.
“சொல்லுங்க...” என்றாள் பாரதி ஆச்சர்யத்துடன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
தொடரும்