Page 9 of 17
”அடச்சே மறுபடியும் சிக்னல்ல மாட்டிக்கிட்டேனா, ஓ... காட்.., இந்த சிக்னலை யார் கண்டுபிடிச்சது தேவையில்லாத நேரத்தில சிக்னல் கூட சிக்கலை உருவாக்குதே, எனக்கு வேற வேலை இருக்கு இன்னிக்கு மீட்டிங் இருக்கு, சரியான நேரத்தில நான் போகலைன்னா அவ்ளோதான் எப்படா சிக்னல் முடியும்” என புலம்பியவனிடம் அவனது மனசாட்சி விக்கியோ
”ரொம்ப புலம்பாதடா, உன்னை மாதி ... ் கத்தற வண்டியை எடுடா, பின்னாடி ஹாரன் அடிக்கறது உன் காதுல விழலையா
This story is now available on Chillzee KiMo.
...