(Reading time: 34 - 68 minutes)
Naan avan illai
Naan avan illai

தொடர்கதை - நான் அவன் இல்லை! – 07 - பத்மினி செல்வராஜ்

விக்ரமாதித்யன் தன் கேபினுக்குள் வருவதைக் கண்டதும் கலவரமானாள் மகிழ்.

கூடவே அவன் முகம் வேறு இறுகி இருக்க, அவளுக்கு இன்னும் நடுக்கமாக இருந்தது. ஆனாலும் அதை மறைத்துக் கொண்டு தைரியமாக நிமிர்ந்து நின்றவள்

“குட் ஈவினிங் பாஸ்...என்ன என்னைத்தேடி என் கேபின் வரை வந்து இருக்கீங்க? மெசேஜ் போட்டு இருந்தால் நானே வந்திருப்பேனே...”  என்றாள் தன் உள்ளுக்குள் இருக்கும் பயத்தை மறைத்தவாறு.

அதுவரை சிடுசிடுவென்று, ஏதோ கோபத்தில் வந்தவன் மகிழின் முகத்தை பார்த்ததும்,  என்ன தோன்றியதோ அவனின் முகம் லேசாக இலக ஆரம்பித்தது.

அந்த மாலை வேலைய

...
This story is now available on Chillzee KiMo.
...

விட்டு வீட்டுக்கு கிளம்பவேண்டும் என்பது அவள் கவலை. இந்த பாழாய்ப்போன விக்கை அதற்குமேல் போட்டிருக்க முடியாது அவளால்.

காலை எட்டு மணியில் இருந்து மாலை ஆறு மணி வரைக்கும் இதை போட்டு இருப்பதே

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.