(Reading time: 34 - 68 minutes)
Naan avan illai
Naan avan illai

எப்படி மறுப்பது என்று தவிப்பாக இருந்தது.  

“இல்ல பாஸ்...வந்து...வீட்ல அம்மா மட்டும் தனியா... அப்பா...கோமா ல... அவரை பார்த்துக்கணும்...நான் போகணும்...” என்று தட்டுத் தடுமாறி தயக்கத்துடன் சொல்ல

“போதும் டா...மகி... வீட்டுக்கு போனும் ஆத்தா வையும் ன்ற மாதிரி அதே டயலாக்கை சொல்லாத. இன்னைக்கு ஒரு நாள் எனக்கு கம்பெனி கொடு.  ஸ்டே வித் மீ ஃபார் டு ஹவர்ஸ்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ஏனென்றால் அது ஆண்கள் வைத்திருக்கும் வாலட் அல்ல. பெண்கள் பயன்படுத்தும் சற்று நீளமான பர்ஸ்.

அதை விக்ரமன் கையில் கண்டதும், அதுவும் அதை அவன்  திருப்பி திருப்பி பார்ப்பதும்

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.