(Reading time: 7 - 14 minutes)
Kalyanam thaan kattikkittu odi polama
Kalyanam thaan kattikkittu odi polama

“உனக்கும் உன் சொந்தக்காரங்களுக்கும் இடையே நல்ல உறவில்லைன்னு எனக்கே புரியுது வந்தனா. திரும்ப திரும்ப திரும்ப நான் கேட்க ஒரே ஒரு காரணம் தான். என்னன்னு தெளிவா தெரிஞ்சா உனக்கு என்னால உதவி செய்ய முடியும்.”

“உதவி எல்லாம் ஒன்னும் செய்யாது ஆன்ட்டி”

“யார் சொன்னது? உனக்கு ப்ரித்வி வேண்டாமா?

வந்தனா ஷாக் ஆகிப் போனாள்.

“ப்ரித்வ

...
This story is now available on Chillzee KiMo.
...

்து திட்டுன கெட்ட கெட்ட வார்த்தைங்க நினைவுக்கு வரும். அவரு வேற கல்யாணம் செய்துக்கிட்டாரு. இன்னும் இரண்டு பிள்ளைங்க பெத்துக்கிட்டாரு. அவங்க எல்லோரும் குடும்பமா ஒன்னா இருப்பாங்க. அதே வீட்டுல நான்

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.