(Reading time: 12 - 23 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 14 - பிந்து வினோத்

சாந்தி என்ன செய்வது என்று புரியாமல் நின்றது ஒரு சில வினாடிகளே!

  

நிலைமையை உணர்ந்தவளாக தன்னை சுதாரித்துக் கொண்டாள்!

  

அடுத்து அவள் உடனே செய்ய வேண்டியது என்ன என அவளின் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது.

  

கண்ணம்மா அவளின் மகளை பார்க்க சென்றிருந்தாள். எனவே கவிதாவையும் கற்பகத்தையும் வீட்டிலேயே விட்டு செல்வது நல்லது என முடிவு செய்தாள்.

  

இங்கிருந்து மருத்துவமனைக்கு எப்படி செல்வது என்பதைப் பற்றி யோசித்தாள்.

  

இந்த நேரத்தில் டாக்சியில் தனியாக போகலாமா என யோசித்தவள், அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு தன் கைப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

னதா ஹாஸ்பிட்டல்ல இருந்து போன் செஞ்சாங்க... அங்க போக எனக்கு உங்க உதவி வேணும்..." என்று சொல்லும் போதே அவளின் குரல் மெலிதாய் நடுங்கியது.

  

"ஐயையோ!!! என்ன ஆச்சு மேடம்? "

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.