Page 2 of 11
"ஒன்னும் சரியாய் தெரியலை அருணா. கொஞ்சம் நீயும், அருணும் வந்தா எனக்கு ஹாஸ்பிட்டல் போக வசதியாய் இருக்கும்..."
"நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க மேடம். சாருக்கு எதுவும் இருக்காது... நீங்க கிளம்ப தயாரா இருங்க... நானும் அருணும் அஞ்சு நிமிஷத்துல அங்கே வரோம்..."
சரி என்று சொல்லி போனை வைத்து விட்டு, மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்களை
...
This story is now available on Chillzee KiMo.
...
ாதே சாந்தி ஒன்னும் இருக்காது... ஏதாவது சின்ன ஆக்ஸிடன்ட்டா தான் இருக்கும்... நைட் காரை கொஞ்சம் மெதுவா ஓட்டுன்னு சொன்னா, அவன் கேட்டா தானே... எந்த ஹாஸ்பிட்டல்? நீ இப்போ எப்படி போக போற?"