Page 4 of 6
கொடுக்கப்படும். உடல் எடையைப் பொருத்து விஷ அளவும் நாட்களும் மாறுப்படும்.
கொஞ்சம் கொஞ்சமாக விஷம் அப்பெண்கள் உடல் முழுவதும் பரவும். குருதி நஞ்சாகும். வலிமையான மூலிகை அவர்களை மரணத்திலிருந்து காக்கும். அப்பெண்கள் யாருடன் உடலுறவு கொள்கிறார்களோ அவர்கள் மரணத்தை தழுவுவது திண்ணம். இவர்களை விஷகன்னிகள் என்று அழைப்பார்கள்.
சில அரண்மனைகளில் விஷகன்னிகள் இருப்பார்கள். ஆய
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் மேனனால் அப்படி இருக்க இயலவில்லை.
உன்னி பல வருடங்களாக நம்பூதிரியிடம் சீடனாக உள்ளான். உன்னிக்கு சிறுவயதிலேயே தாய் இறந்துவிட்டாள். தந்தை மற்றொரு பெண்ணை விவாகம் செய்துக் கொள்ள . . .