Page 5 of 7
டாக் டூ யூ??”
அகிலாவின் சோம்பல், தூக்கம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது...
மேக்ரோடெக் நிறுவனம் உலக பிரசித்தி பெற்ற மென்பொருள் நிறுவனம். அந்த துறையில் உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் நிறுவனமும் கூட! உலகெங்கிலும் ஆலமரமாக கிளைகள் பரப்பி திடமாக நிற்கும் நிறுவனம்.
“எஸ், ஐ ஆம் ஃப்ரீ நவ்” என்ற அகிலா எதிர்முனையில் அந்த பெண் சொல்வதை கவனமாக க
...
This story is now available on Chillzee KiMo.
...
ுதல் நாள் போன் செய்த ரோஷினி சொன்ன உடனே, வேற எதுவும் கேட்கனும்னு தோணலை கயல்... கடைசியா ஹெச்.ஆர் கிட்ட பட்டும் படாமலும் கேட்டுப் பார்த்தேன்... பழைய கிளையன்ட் ரெகமென்ட் செய்தாங்கன்னு சொன்னாங்க...”