Page 3 of 4
கிளம்பிவிட்டான்.
“உலகத்துலயே டேடிங்க்கு ஒரு படையே போகுது . . கின்னஸ் ரெகார்ட் தான்” எனச் சிரித்த ஜஸ்டினைப் பார்த்து
காண்டான பிரணவ் “உனக்கு இந்த ஜென்மத்தில் கேர்ள் பிரெண்டே கிடைக்க மாட்டா” சாபம் விடாத குறையாக சொல்லிச் சென்றான்.
இதற்கெல்லாம் ஜஸ்டினிற்குக் கோபம் வந்துவிடுமா? நண்பர்களுக்குள் சண்டைகள் மின்னலை போல் வந்த உடன் மறைந்துவிடும்.
காலையில
...
This story is now available on Chillzee KiMo.
...
ச் சொன்னான்.
பிரணவ் தலையாட்டி சங்கரிடம் மெல்லிய குரலில் “கவனமா கேட்டுக்கோ” என்றான்.
“டேய் நான் டாக்டர் டா . . . என்னை ஆயா வேலை பாக்க சொல்ற இது நியாயமா?” சங்கர் முணுமுணுத்தான்.