Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 11 - 21 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Enakkoru snegithi... thendral mathiri...!
Pin It

தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 02 - பிந்து வினோத்

தீஷ் நந்தினியின் டீமில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஓடிப் போயிருந்தது.

  

நந்தினி ஒருத்தியைத் தவிர அந்த கட்டிடத்தில் இருந்த அனைவரையும் தன் நட்பு வட்டத்தில் சேர்த்திருந்தான் சதீஷ்! அவன் வேலை செய்யும் க்ளையன்ட் அவன் சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு கேட்க தயாராக இருந்தார்.

  

நந்தினிக்கு அவனின் இந்த அதி வேக ஈர்க்கும் திறமை ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும் மற்றவர்கள் எல்லோரையும் வைத்திருப்பது போல அவனையும் அவளை விட்டு சில அடிகள் தள்ளியே வைத்திருந்தாள்.

  

*****

  

ன்று ஃபுட் கோர்ட்டில் தனியே அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் நந்தினி... மணி மூன்றை தொட்டிருந்தது... மீட்டிங், இமெயில் பதில்கள் என அனைத்தையும் முடித்து வர தாமதமாகி விட்டிருந்தது...

  

முன்பெல்லாம் அவளின் க்யூபிலேயே அமர்ந்து சாப்பிட்டு முடித்து விடுவாள்... இப்போது அப்படி க்யூபில் அமர்ந்து சாப்பிடக் கூடாது என்ற ஸ்ட்ரிக்ட் ஆர்டர் இருந்ததால் வேறு வழி இல்லாமல் ஃபுட் கோர்ட்டிற்கு வந்திருந்தாள்... மேனேஜராக இருந்துக் கொண்டு அவளே ரூல்ஸை மீறி நடக்க கூடாதே...!!!

  

தன்னுடைய ஆபிஸ் மொபைலில் படிக்காமல் விட்டிருந்த ஈமெயில்களை படித்த படி அவள் சான்ட்விச்சை விழுங்கிக் கொண்டிருக்க,

  

தென்றல் தான்... திங்கள் தான்... நாளும் சிந்தும்...

  

என்ற பாடல் வரிகளின் கூடவே, “ஹாய் நான்ட்ஸ்...” என்றபடி அவளின் எதிரே வந்து அமர்ந்தான் சதீஷ்.

  

கடுப்புடன் அவனை பார்த்து முறைத்தவள்,

Add comment

Comments  
# RE: தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 02 - பிந்து வினோத்AdharvJo 2021-07-24 13:09
Lovely update bindu ma'am 👏👏👏👏👏👏👏👏 SK oda indha care and concern is :cool: india la irundhu idhukaga than vandhu iruparo????
Thank you.
Reply | Reply with quote | Quote
# Enakkoru snegidhi thendral madhiri- Bindhu vinothSrichitra 2021-07-24 11:38
Very nice epi sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 02 - பிந்து வினோத்madhumathi9 2021-07-24 07:09
:clap: nice & :cool: uptade mam.eagerly waiting 4 next epi :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

CRC 2021 Reviews

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
KNKY

PMM

NAI

VKV

KiMo

EOSTM

UIP

VTV

KKP

SNSN

KTKOP

PVOVN2

KanKad

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top