Page 1 of 11
தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 02 - பிந்து வினோத்
சதீஷ் நந்தினியின் டீமில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஓடிப் போயிருந்தது.
நந்தினி ஒருத்தியைத் தவிர அந்த கட்டிடத்தில் இருந்த அனைவரையும் தன் நட்பு வட்டத்தில் சேர்த்திருந்தான் சதீஷ்! அவன் வேலை செய்யும் க்ளையன்ட் அவன் சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு கேட்க தயாராக இருந்தார்.
நந்தினிக்கு அவனின் இந்த அதி வேக ஈர்க்கும் திறமை ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும் மற்றவர்கள் எல்லோரையும் வைத்திருப்பது போல அவனையும் அவளை விட்டு சில அடிகள் தள்ளியே வைத்திருந்தாள்.
*****
அ ... என்ற பாடல் வரிகளின் கூடவே, “ஹாய் நான்ட்ஸ்...” என்றபடி அவளின் எதிரே வந்து அமர்ந்தான் சதீஷ்.
கடுப்புடன் அவனை பார்த்து முறைத்தவள்,
This story is now available on Chillzee KiMo.
...