Page 8 of 11
ஆனால் இவன் இங்கே இப்படி வந்து நிற்பான் என்று அவளுக்கு எப்படி தெரியும்?
மனதில் ஓடிய எண்ணங்களை மறைத்து எப்போதும் போல பேச முயன்றாள்.
“சதீஷ், என்னை இந்த மாதிரி பேர் ஷார்ட் செய்து கூப்பிடாதேன்னு சொல்லி இருக்கேன்...”
“கமான்... இது ஆபிஸ் டைம் இல்லையே... ஏன் அப்படி ப்ரோஃபஷ்னலாவே பேசனும்?”
“ஆபிஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
”
“நாம ரொம்ப நெருங்கி வந்துட்டோம்...” என்று சொல்லிவிட்டு தன் வரிசைப் பற்கள் தெரிய புன்னகைத்தான் சதீஷ்...
அவனின் அந்த புன்னகை அவளை வசீகரித்தது...