Page 9 of 11
அதன் காந்த சக்தியில் இருந்து விடுப்பட்டு கண்களை திருப்ப அவள் மிகவும் கஷ்டப் பட வேண்டி இருந்தது...
“உங்களுக்கு என் ஸ்மைல் பிடிச்சிருக்குல???” என அவன் நேரடியாகவே கேட்க, நந்தினிக்கு தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது!
சரியான செல்ஃப் டப்பா!
“என்னை நீங்க செல்ஃப் டப்பான்னு நினைக்கலாம்... ஆனால் எனக்கே என் ஸ்மைல்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“ஓகே, ஓகே பேசலை... ஆனால் நான் flirt செய்ய சொல்லலை... நிஜமாவே சொன்னேன்... உங்க கிட்டன்னு இல்லை யார் கிட்டேயும் நான் flirt செய்யவே மாட்டேன்... என் கேரக்டர் அப்படி...”