Page 2 of 11
“என் பேரை இப்படி ஷார்ட் செய்து கூப்பிடக் கூடாதுன்னு நிறைய தடவை சொல்லிட்டேன் சதீஷ்” என்றாள்.
“ஓகே ஆபிசர் ஜி! ஏன் லஞ்ச் டைம்லேயும் இப்படி உர்ர்ன்னே இருக்கீங்க? கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாமே???”
“ப்ச் சதீஷ், போய் வேலையை பாரு!”
“ஓகே ஓகே! என்ன சான்ட்விச் இது??? லுக்ஸ் டேஸ்ட்டி...” என்றவன், அவள் தன் ஸ்பூனால் வெட்டி வை
...
This story is now available on Chillzee KiMo.
...
நந்தினி...
தொடர்ந்து விடாமல் ஐந்து முறை தொடர் தும்மல்!
“உங்க வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கேன்னு கேட்கனும்னு நினைச்சேன். கோல்டா நந்தினி? தும்மிட்டே இருக்கீங்க??”