(Reading time: 11 - 22 minutes)
Enakkoru snegithi... thendral mathiri...!
Enakkoru snegithi... thendral mathiri...!

வேறு யாருடைய குடும்பத்திலோ அவள் மூக்கை நுழைப்பது போல அன்னியமாக உணர்ந்தாள்.

  

கனமான மனதுடன் போனை கட் செய்து வைத்தாள்.

  

அவளுடைய அப்பா இப்போது அந்த குடும்பத்திற்கு தான் சொந்தம்...

  

வருத்தம் இழையோடவும், வெளியே காற்றாட நடந்து வரலாம் என்று முடிவு செய்தாள். இரவு தூங்க என அணிந்திருந்த லூசான ‘தொல தொல’ பஜாமாவின் மேல் ஒரு ஜாக்கை அண

...
This story is now available on Chillzee KiMo.
...

் வந்து நின்றான் சதீஷ்.

  

அவனின் கண்கள் அவளை ஸ்கான் செய்வது போல ஒரு முறை பார்க்க, நந்தினியுள் மெல்லிய கூச்சம் பரவியது...

  

உடையை மாற்றி வந்திருக்க வேண்டுமோ????

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.