(Reading time: 12 - 23 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 19 - பிந்து வினோத்

ருணா அவசர அவசரமாக அலுவலகத்தில் இருந்து கிளம்பினாள். சாந்தி அப்போது தான் அவளை தொலைப்பேசியில் அழைத்து உடனே வீட்டிற்கு வர சொல்லி இருந்தாள். சாந்தியின் குரலைக் கேட்டப் பிறகு தான் அருணாவிற்கு நிம்மதியாக இருந்தது.

  

சாந்தியை தனியே வீட்டில் விட்டு விட்டு வந்தது தவறோ என்று எண்ணி அவள் வருந்திக் கொண்டிருந்தாள்.

  

சுந்தரை பற்றி சாந்தியை விட அருணாவிற்கு நன்றாகவே தெரியும். அதனால் சாந்தி சொல்லா விட்டாலும் சுந்தரின் வீட்டில் என்ன நடந்திருக்கும் என்பதை அவளால் ஓரளவிற்கு ஊகிக்க முடிந்தது. சுந்தரை சந்தித்து வந்தப் போது சாந்தியின் முகம் சரியாகவே இல்லை...

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்டே அறிய முடிந்தது.

  

இருந்தாலும் அதைப் பற்றி கேட்காமல், சாந்தியிடம்,

  

"கிளம்பலாமா மேடம்?" என்றாள்.

  

சரி என தலை அசைத்த சாந்தி,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.