(Reading time: 12 - 23 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

உடனே சரி என்று தலை அசைத்தாள் அருணா...

  

"அப்புறம் அருணா, நாளைக்கு நாம ஆபீஸ் போறதுக்கு முன்னாடி பேங்க்குக்கு போகனும். ஒரு ஒன்பது மணி மாதிரி கிளம்புனா சரியா இருக்கும்..."

  

"சரி அக்கா... நான் சீக்கிரமா வந்திடுறேன்..."

  

“அத்தை...”

  

“புரியுது சாந்தி! நானும் காலையில வந்திடுறேன்” என்றார் கற்பகம்.

  

...
This story is now available on Chillzee KiMo.
...

அடுத்து என்ன செய்வது என்று முடிவு எடுப்பது சிரமமாக இருந்தது.

  

ஒரு வேளை ஒரு மாதம் அவகாசம் கிடைத்தாலும் எப்படி பணத்தை திருப்பி தருவது என்று அவள் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.