Page 3 of 7
என்ன செய்றேன்னு கேட்டு தெரிஞ்சு கிட்டு, அங்கே நான் செய்திருந்த டெகரேஷன்ஸ் சிலது பற்றி குறிப்பிட்டு பாராட்டினாங்க. கைக் குலுக்கினாங்க, செல்ஃபி கூட எடுக்கக் அலோ செய்தாங்க...
இதுல என்ன பெருசா இருக்குன்னு கேட்காதீங்க. உங்கள்ல எத்தனை பேர் நம் அரசக் குடும்பத்தை சேர்ந்தவங்க கிட்ட பேசி இருக்கீங்க? கை குலுக்க வேண்டாம், அவங்க பக் ... ் அவளால் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை...
This story is now available on Chillzee KiMo.
...
மீண்டும் ஒரு பெருமூச்சுடன் ஷீலாவை தேடிச் சென்றாள்...
ஜாக்லின் ஜீன் ஓவியம் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்