(Reading time: 10 - 19 minutes)

11. இமைகளுக்குள் - Vazharmathi

Imaigalukkul  

சிவா மனதில் வேறு எண்ணமும் சுஜா மனதில் வேறு எண்ணமும் ஓடியது. இருவருக்கும் தங்கள் காதலில் வெற்றிபெற்ற சந்தோசம் அதிகமாகவே இருந்தது. சுஜா மனதில் துர்காவிடம் சிவாவை அறிமுக படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. நாளை மறுநாள் அவள் கல்லூரி கிளம்பும் தினம் அவனுடன் தான் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து அவனிடமும் தெரிவித்தாள். அவனும் அதற்கு சரி என்று சொல்லி விட்டு கதிரிடம் சில வினாடிகள் பேசிவிட்டு அங்கிருந்

...
This story is now available on Chillzee KiMo.
...

உங்க எல்லோரையும் விட எனக்கு என் உயிர் மேல் ஆசை அதிகம். அதுவும் இப்போ சுஜாவை சந்தித்தபிறகு அந்த ஆசை இன்னும் அதிகமா இருக்கு. அதனால என்னைய நான் பார்த்துக்குவேன் இப்போ என் கவலை எல்லாம் சுஜா தான்."

"மச்சான் நீ எல்லாத்தையும் விட்டா சுஜாவிற்கு எதுவும் ஆகாது."

"ம்ம்......."

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.