Page 5 of 20
வேலை செய்றேன், அதுல வர்ற பணத்தில நாளை ஓட்டிக்கிட்டு இருக்கேன், ஆனா இவளைப் பார்க்க பார்க்க பாவமா இருக்கு, இப்படியே இவளை விடமுடியாதே இவள் வளர்ந்தா படிக்க வைக்கனும்ல, அதுக்கு என்னால என்ன செய்ய முடியும் சொல்லு, பணம் வேணும் பணம் இருந்தாதானே அவளை படிக்க வைச்சி பெரியாளாக்க முடியும், நீயும் பெரியவனாகி வரும் போது இவளை உன்கிட்ட ஒப்படைக்கறப்ப ஒரு குறையும் இல்லாம தரனும்ன்னு நினைக்கிற
...
This story is now available on Chillzee KiMo.
...
்ன, அவங்க அனுப்பின இவளை நான் நல்லபடியா பார்த்துக்கனும் அது என்னோட கடமை, நீங்களும் பாவம் கவலைப்படாதீங்க, நான் வேலைக்குப் போய் சம்பாதிச்சி பணம் கொடுக்கறேன் அதுல நீங்க ரெண்டு பேரும் நல்லா வாழலாம்”