Page 2 of 4
அன்று நந்தினியிடம் வேலை விஷயமாக சந்தேகம் கேட்க வந்த ஆர்த்தி, அவளின் மேஜையின் ஓரத்தில் இருந்த சின்ன பிளாஸ்டிக் கவரை பார்த்து ஆச்சர்யப் பட்டாள்!
“என்ன நந்தினி இது?”
“அது... சதீஷ் கோல்ட்குன்னு கொடுத்த பெப்பர் கஷாயப் பவுடர் ஆர்த்தி... அவங்க அம்மா அவனுக்கு கொடுத்ததாம்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>ந்தினியின் காதல் அவளின் மனதிற்குள்ளேயே மெல்ல மெல்ல வளர்ந்துக் கொண்டிருக்க, ஒரு நாள் எஸ்.கே அவளை தேடி வந்தான்...
தென்றல் வந்து என்னை தொடும்....