(Reading time: 12 - 23 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

நானே ரொம்ப அப்செட்டா இருந்தேன்... அவங்க கண்ணுல படாம நிக்கலாம்ன்னு நினைக்கும் போது நீங்க அ...ப்...ப...டி செய்தா... உண்மையா யோசிச்சு அறையலை விஜயன்.. சாரி... நான் உங்க ஹனி தானே? நான் உங்களை அடிச்சா என்ன???”

  

பிறைநிலா கேட்ட விதத்தில் விஜயனின் இதழோரம் மெல்லிய குறுநகை எட்டிப் பார்த்தது!!!

  

“சரி, நான் கோபத்துல இருக்கேன்னு தெரியும்... என்னை சமாத

...
This story is now available on Chillzee KiMo.
...

்கள் ரொம்ப கம்மி விஜயன்... அதும் மத்தவங்க முன்னாடி அழுதது இதுவரைக்கும் ஒரே ஒருத் தடவை தான்... அது அப்பா இறந்த அன்னைக்கு மட்டும்...
நீங்க அன்னைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொன்னப்போ என் உயிரே

18 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.