Page 8 of 11
இல்லைனா நீ எப்போவும் சொல்லி சொல்லி வெறுப்பேத்துற உன்னுடைய பர்சனல் பெட்ரூம் உள்ளே சுவர் ஏறி வந்து குதிச்சிருப்பேன்...”
“அதெல்லாம் ஈஸி கிடையாது... சும்மா சொல்லாதீங்க...”
“நிஜமா தான் சொல்றேன் ஹனி... அதுக்காக தான் மவுன்டேயின் க்ளைம்பிங் கிளாஸ் கூட போனேன்...”
“நீங்க அப்படி வந்திருந்தாலும் அங்கே காலி ரூம் தான் இருந்திருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ே வந்து உன்னை சூப்பரா காலேஜ் டேஸ் மாதிரி ரொமான்ஸ் செய்யலாம்னு நினைச்சேன்...”
“உண்மையாவா???”
“ப்ராமிஸ்... என்னால நீ இல்லாம இருக்க முடியுமா ஹனி??”