Page 2 of 5
வந்திருக்காங்க. பேரு பிரின்ஸ் ... ஹ்ம்ம்... விஜய்...”
“வாவ்!!!! விஜயனா? நான் வரேன்...” என்று பாதி பேச்சிலேயே அழைப்பை கட் செய்து லிஃப்ட்டிற்காக கூட காத்திருக்காமல் படிகளில் துள்ளிக் குதித்து இறங்கினாள் அகிலா.
அங்கே விசிட்டர் செக்ஷனில் விஜயன் இருந்தான்... அவனிடம் ஓடிச் சென்றவள்,
“கலக்கிட்டீங்க ஃபிரென்ட்! உங்க ரொமான்டிக
...
This story is now available on Chillzee KiMo.
...
விஜயனுக்கு சிரிப்பு வந்தது... பிறைநிலா அதைக் கவனித்து கண்களால் அவனை செல்லமாக கண்டித்து முறைத்தாள்...
பொதுவாக அரசக் குடும்பத்தினரை யாரும் தொட்டுப் பேச மாட்டார்கள்... விஜயனும்