Page 5 of 5
“இளவரசி, நான் செய்தது என்னோட வேலை... அதுக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்...??”
“இப்படி சொல்வது உன் பெருந்தன்மை... ஆனால் செய்த தவறை நானும் ஒப்புக் கொள்ளனுமே...”
“தவறுன்னு என்ன பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க? இட்ஸ் ஓகே...”
“தேங்க்ஸ் அகிலா... நான் முக்கியமா பேச வந்தது ஆனந்த் பற்றி...” என பிறைநிலா சொல்லவும் அகி
...
This story is now available on Chillzee KiMo.
...