Page 4 of 7
“ஓ!”
“மற்றபடி, உங்க மகன் பெயரில் இருக்கும் பான்ட்ஸ், ஷேர்ஸ் எல்லாவற்றுக்கும் நீங்க சொன்னதுப் போல இரண்டு பேரும் கார்டியனா இல்லாமல், நீங்கள் மட்டுமே கார்டியனாக இருக்கலாம்னு சொல்லிட்டாங்க...”
“ம்ம்ம்...”
“அவ்வளவு தான் சார்... அவங்க சொன்னது போலவே ... ைன் வாங்கிட்டேன்...”
“ஓகே, தேங்க்ஸ் பவானி...”
“நான் என் ஜூனியரிடம் பேப்பர்ஸ் கொடுத்து அனுப்புறேன் சார்... நீங்க கையெழுத்து போட்ட
This story is now available on Chillzee KiMo.
...