Page 5 of 23
குடும்பத்தில் ஒருவராக பாவித்து கொண்ட ப்ரியமித்ரன் மீது அளவு கடந்த மரியாதையும், பாஸ் என்பதையும் தாண்டி ஒரு சகோதர தோழமையும் வந்திருந்தது அந்த பெண்கள் இருவரிடமும்.
மாயாவும் அக்னிமித்ரனை யும், அபிலயாவையும் பற்றி தெரிந்ததும், முழுவதுமாக தெளிந்துவிட்டாள்.
இப்பொழுதெல்லாம் இயல்பாக அக்னிமி
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் கணவனாக தன் மனதிற்குள் மூன்று வருடங்களுக்கு மேலாக பூஜித்து வந்தாலும், அவனை முதன் முதலாக தனியாக, அதுவும் அவன் மனைவியாய் சந்திக்க, படபடப்பாக இருந்தது