Page 4 of 24
அன்று அவன் அந்த காலாண்டிற்கான அவனுடையை திட்டங்களை விவரிக்க வேண்டும். ஏற்கனவெ திட்டமிட்டதுதான். அதை விளக்கி சொல்லும்பொழுது அனிச்சையாய் பார்வை முன் வரிசைக்கு சென்றது.
பொதுவாக எல்லா கான்ப்ரென்ஸ்களிலும் மகியும் உடன் இருப்பாள். அவன் பேசுவதை அவ்வளவு ஆர்வமாக ரசித்து கேட்டிருப்பாள்...
விக்ரமனுக்கும் மகியின் கண்களில் வந்து போகும் அந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டிக்கொண்டு மீண்டுமாய் வேலையில் கவனத்தைத் திருப்ப முயன்றான்.
எப்படியோ மாலை வரைக்கும் சமாளித்தவன் அதற்கு மேல் முடியாமல் போக, உடனே தன் லேப்டாப்பை ஆஃப் பண்ணி வைத்து விட்டான்.