Page 24 of 24
அவன் கிளம்பி சென்ற பிறகு, அடுத்த நொடி அங்கிருந்த சோபாவில் பொத்தென்று விழுந்தவள்
“உப்ப்ப்ப்ப்... அப்பாடா... எப்படியோ ஒரு வழியா சமாளிச்சுட்டேன். இந்த முட்டால் பாஸ் என் நடிப்பை பார்த்து அப்படியே நம்பி விட்டாரே...
ஆனால் எப்படி நான் சொல்வதை எல்லாம் அவரால் நம்ப முடிகிறது? ஒரு சிறு பெண்ணான என்னாலேயே இவ்வளவு சுலபமாக இந்த பிசினஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>