Page 20 of 24
ரொம்பவும் உல்லாசமாக, மனம் விட்டு சிரிப்பது போல இருந்தது.
வாய்விட்டு சிரிக்கும் அவன் அழகை ரசித்து பார்த்து நிற்க, அவள் முன்னே கையை நீட்டி சொடக்கிட்டவன்,
“என்ன மிஸ் மகிழினி....கொஞ்சமாவது தேறினேனா? எத்தனை மார்க் போட்டீங்க? பார்க்க ஹேன்ட்சமா, அழகா இருக்கேனா? “ என்று கண் சிமிட்டி அவளை குறுகுறுவென்று பார்க்க, திடுக்கிட்டு விழித்தவளுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ியமாக பேசுகிறாளே..” என்று ஆச்சரியமாக இருந்தது.
அதோடு மற்றொன்றும் நினைவு வந்தது.
இவள் அண்ணன் மகிதான் இந்த மாதிரி அவனிடம் வெளிப்படையாக பேசியது. அதற்கு பிறகு