(Reading time: 28 - 55 minutes)
Naan avan illai
Naan avan illai

அதுவும் அவளின் சிரிப்பு அப்படியே மகியை ஒத்து இருந்தது.

  

அவனும் இப்படித்தான் மலர்ந்து சிரிப்பான்.  அந்த மலர்ந்த முகத்தை பார்க்கும் பொழுது விக்ரமன் உள்ளே அப்படி ஒரு நிம்மதி பரவும்.  

  

இன்றும் அப்படித்தான்..!  இந்த பெண்ணவளின் சிரிப்பை பார்த்ததும் மனதினுள் அப்படி ஒரு நிம்மதி. அதுவரை உள்ளுக்குள் அரித்துக் கொண்டிருந்த எதோ ஒன்று சமனப்படுவதை போல

...
This story is now available on Chillzee KiMo.
...

பார்த்தான்.

  

அழகான குண்டு கன்னங்கள்...வில்லாய் வளைந்த புருவங்கள்... கூரிய எடுப்பான நாசி...அதற்கு கீழே, லிப்ஸ்டிக் போடாமலயே அழகாய்  சிவந்திருந்த,  கோவை பழத்தை போன்ற அதரங்கள்...

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.