Page 23 of 24
கொண்டிருக்கிறேனே. இந்த மகி வேறு வந்து தொலைத்து விடப் போகிறான்? “ என்று உள்ளுக்குள் புலம்பி கொண்டிருக்க,
“எப்பொழுது மகி திரும்ப வருவான்? “ என்று ஆராய்ச்சியுடன் அவளை பார்க்க,
“வந்து மகி அவனுடைய ப்ரெண்டை பார்க்க போயிருக்கிறான். எப்பொழுது வருவான் என்று தெரியாது... “ என்று தடுமாற்றத்துடன் உரைக்க,
“யாரு? அந்த அப்பார்ட்
...
This story is now available on Chillzee KiMo.
...
மாய் தன் இதழை கடித்துக் கொண்டாடு,
“ஆஜராகி விடுவான்...” என்று அவசரமாக திருத்திக் கொண்டாள்.
அவனும் புன்னகைத்தவாறே அவளிடம் விடை பெற்று கிளம்பிச் சென்றான்.