(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”வாத்தியார் ட்யூசன் நடத்தறார்ல”

  

”ஆமாம்“

  

“அங்க வாத்தியார் மகளும் பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கறா”

  

”நல்லதுதானே”

  

”எது நல்லது அவள் பாடம் எடுக்கறது நல்லதுதான் ஆனா, அவள் பாடம் எடுக்கறதை பிள்ளைகள் மட்டுமா கவனிக்கறாங்க” என பெரியவர் சொல்ல அவனோ வியப்புடன் பார்த்து

  

”வேற யார் பார்க்க

...
This story is now available on Chillzee KiMo.
...

கவனமா பார்ப்பேன் கிளம்பு” என சொல்ல அவனும் வண்டியை ஓட்டிக் கொண்டுச் சென்றான்.

  

செல்லும் வழியெங்கும் தாத்தாவைக் கண்டு சிலர் வணக்கம் வைக்க அவரும் அதற்கு தலையசைத்தபடியே சென்றார்.

3 comments

  • ஒரு வழியாக கதை விருவிருப்பு கூட ஆரம்பித்துவிட்டது இப்படியே தொடருங்கள்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.