Page 5 of 7
மனதினுள் புத்துணர்ச்சி ஏற்பட்டு இருந்தது... அந்த ஐந்து நாட்களில் அரவிந்தின் மனநிலை மொத்தமாக மாறிப் போயிருந்தது...
ஆனால் அவளை பார்த்து ஒரு நன்றியாவது சொல்ல வேண்டும் என்ற அவன் எண்ணம் மட்டும் நிறைவேறாமலே இருந்தது. அவளை எங்கே பார்ப்பது? டாக்டர் சங்கீதாவிடமே கேட்டு விடலாமா? இல்லை அந்த வார்ட் பாயிடம் கேட்டுப் பார்க்கலாமா?
...
This story is now available on Chillzee KiMo.
...
்டுட்டு கடமையை கவனிக்க வருவார்...”
“ஓ!”
இன்று மாலை அவன் கிளம்பியாக வேண்டும். அதற்கு முன் அவளை பற்றி விபரம் சேமிப்பது எப்படி?