Page 8 of 9
“அதே தான், என் குழப்பத்திற்கும் காரணம்! அவளுக்கு வேண்டியது பணம் தான் என்றால் அதை எத்தனையோ விதமாக எடுத்திருக்கலாமே... இப்படி கம்பெனி அக்கவுண்டில் இருந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லையே... ஏன் நான் சொன்ன அந்த நகையே போதுமே!”
“ம்ம்ம்...”
“ஒருவேளை உண்மையாகவே அந்த பணத்தை எடுத்தது அவள் தான் என்றால், அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கனும
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த வரையில் யாருடனும் பிரச்சனை வளர்த்துக் கொள்ள விரும்புவதில்லை...
சரஸ்வதியின் மனதில் சாந்தியை பற்றி இத்தனை உயர்வான அபிப்பிராயம் இருப்பது ஆனந்திக்கே இப்போது தான் தெரிந்தது...