Page 6 of 8
“நீ சும்மா இரு நானே உனக்கு ஆர்டர் செய்றேன்... இன்னைக்கு கொஞ்சமா ட்ரிங்க்ஸ் எடுத்துக்கோ அரவிந்த், நீ இருக்கும் மனநிலைக்கு நல்லது...”
‘... இனி மேல் நான் ட்ரிங்க்ஸ் கையில் கூட தொட மாட்டேன் போதுமா? ப்ராமிஸ்....’
“.....”
“என்ன அரவிந்த் அமைதியா இருக்க ... >
“நல்லா இருக்கேன் சார்... கார் நம்பர் பார்த்து அரவிந்துன்னு நினைச்சேன்...” “அவனும் இருக்கான்... ஃபுல்லா இருக்கான்...”
This story is now available on Chillzee KiMo.
...